எழுப்புதல் எப்போது தேவை?
நமக்குள் எழுப்புதல் வேண்டுமா? இல்லையா? என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது?
👉 விசுவாசிகளாகிய நாம் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு குறையும்போது, எழுப்புதல் தேவை.
👉 கசப்பு, பொறாமை, விரோதம், புறங்கூறுதல் இவைகள் பெருகி இருப்பின், நிச்சயம் எழுப்புதல் அவசியம்.
👉 உலகப் பிரகாரமான வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருப்பின் எழுப்புதல் தேவை.
உதாரணம்:

👉 தேவனை ஆராதிப்பது, தேவனுக்கென்று நேரம் செலவழிப்பது மிகக் குறைவாக இருக்கும்போது எழுப்புதல் தேவை.
👉 சின்ன, பெரிய, மறைமுகமான, வெளியரஙடகமான பாவங்கள். பொய் கூறுதல், பொறாமை, கசப்பு, விரோதம், பகைமை, வைராக்கியம், கோபம், சண்டை, சபித்தல், வாக்குவாதம், மாய்மாலம், அவிசுவாசம், கவலை,
Comments
Post a Comment