தனி நபரின் எழுப்புதல்
எழுப்புதலை மூன்று விதமாக நாம் பார்க்கலாம்.
👤 தனி நபரின் எழுப்புதல் 👪 குடும்பத்தில் எழுப்புதல ⛪சபையில் எழுப்புதல்
👉 தனி நபரின் எழுப்புதல் என்றால் என்ன?
என்பதை முதலாவது நாம் பார்க்கலாம்.
தனி நபரின் எழுப்புதல் என்பது,
மறுபடியும் பிறந்து, பின்மாற்றம் அடைந்து பாவத்தில் வாழும் ஒரு விசுவாசி பரிசுத்த ஆவியானவரின் தொடுதலால், மீண்டும் கர்த்தரண்டை வந்து அவருக்காய் வாழ்வதாகும்.👉பின் மாற்றம் அடைந்த கிறிஸ்தவனை மீண்டும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அழைத்து செல்வதாகும்.
👉 பின்மாற்றத்தில் இருக்கும் விசுவாசி மீண்டும் தெளிந்த மன நிலைக்கு வந்து கிறிஸ்துவுக்காக சுறுசுறுப்பாக செயல்படுவதாகும்.
👉பின் மாற்றத்தில் இருக்கும் விசுவாசி பரிசுத்தமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மறுபடியும் திருப்புவதாகும்.
👉 பாவத்தைக் குறித்து ஆழ்ந்த உணர்வடைவதாகும்.👉 தேவாதி தேவனுக்கு மறுபடியும் கீழ்படிய தொடங்குவதாகும்.👉தேவனின் பிரசன்னம், மகிமை, அதிசயங்களை குறித்த ஆழ்ந்த உணர்வை பெற்றுககொள்வதாகும்.
மனம் திரும்பாமல் பாவத்தில் வாழும் ஒரு மனிதனுக்கு, சுவிசேஷம் தேவை. அப்போது அவன் மறுபிறப்பின் அனுபவத்தை பெற்றுகொள்கிறான். மறுபடியும் பிறந்து, பின்மாற்றம் அடைந்து பாவத்தில் வாழும் விசுவாசிக்கு எழுப்புதல் தேவை. அதாவது பரிசுத்த ஆவியானவரின் தெடுதல் தேவை. எழுப்புதல் தேவனுடைய அழமான பிரசன்னத்தையும், மகிமையும் உணர செய்கிறது.

Comments
Post a Comment